தேவையான பொருட்கள்:பாசிபயறு-50 கிராம் அரிசிகுருணை - 150கிராம் கேரட், பீன்ஸ் இரண்டும் சேர்த்து-25 கிரா...
தேவையான பொருட்கள்:பாசிபயறு-50 கிராம் அரிசிகுருணை - 150கிராம் கேரட், பீன்ஸ் இரண்டும் சேர்த்து-25 கிராம் மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை சீரகம்- 4டீஸ்பூன் மிளகு-10 பச்சைமிளகாய்-2இஞ்சிபொடியாக நறுக்கியது -1/4 ஸ்பூன் உப்பு-தேவையானஅளவு தண்ணீர்-தேவையானஅளவு பொடியாகநறுக்கிய மல்லி தழைசெய்முறை: 5 டம்ளர் தண்ணீர் விட்டு பாசிபயிரை நன்கு குழைய வேகவைத்து அதில் அரிசியையும் கலந்து வேகவிடவும்.பாதி வெந்ததும் கேரட், பீன்ஸ். மஞ்சள் தூள், சீரகம், மிளகு, பச்சைமிளகாய், இஞ்சி. உப்பு சோத்து நன்கு வெந்ததும் பொடியாக நறுக்கிய மல்லி தழை தூவி இறக்கவும்.பலன்கள்: இரவு வேளைகளில் இந்தகஞ்சிகளை குடிப்பதனால் ஜீரணம் எளிதாகி மலச்சிக்கல் தீரும். கார்போஹைட்ரேட், புரோட்டீன் நிறைந்தது என்பதால் உடல் எடை அதிகரிக்கஇதைப் பருகலாம். வைட்டமின் பி1. பி2, பி6. நிறைந்தது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற புரதம் நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
View More