தேவையான பொருட்கள்
செய்முறை:
சாமை அரிசியை 6 டம்ளர் தண்ணீர் சேர்த்து குருணையும் சேர்த்து நன்கு வேகவிடவும். வெந்தவுடன், சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு இவற்றையும் சேர்த்து வேகவிடவும். இறுதியாக மல்லி தழை தூவி இறக்கிபரிமாறவும்.
பலன்கள்:
இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் இரத்தசோகையைத்தடுக்கும். கலோரிகள் அதிகம் உள்ளது என்பதால் உடல் எடை உள்ளவர்கள்அளவாக பயன்படுத்த வேண்டும்.கொழுப்பு அதிகம் உள்ளதாள் அனைவருக்கும் ஏற்றது.