தேவையான பொருட்கள்:
செய்முறை:
எள்ளினைசுத்தம் செய்து கழுவி காலையிலேயே ஊற வைக்கவும். நன்குசுத்தமான பருத்தி துணியில் கட்டி வைக்க அடுத்த நாள் காலையில் முளைவிட்டிருக்கும்.இதனை காலை இயற்கை உணவாகஉண்ணலாம்.
பலன்கள்:
இதுபெண்களின் கருப்பையில் தங்கும் அழுக்குகளை நீக்கி நல்ல ஆரோக்கியத்தை தருகிறது.பைட்டோஸ்டீரால் எனும் அறிய சத்து இதில் இருக்கிறது.இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.உடல் எடையை கூட்ட விரும்புவோருக்கு ஏற்ற உணவு.மெக்னீசியம் அதிகஅளவில் இருப்பதால் சர்க்கரை,இரத்த அழுத்தம் போன்றவை உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு.