தேவையான பொருட்கள்:
செய்முறை:
வெந்தயக் கீரையை நன்குசுத்தம் செய்து அரை டம்ளர் தண்ணீர்விட்டு மிக்ஸியில் நன்கு அரைக்கவும். பின்னர் ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டி ஜூஸாக அருந்தலாம்.
பலன்கள்:
இந்த ஜூஸ் உடலைகுளிர்வித்து வெப்பம் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. இரும்பு சத்து நிறைந்திருப்பதால் இரத்த சோகையை குணப்படுத்தும். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை கட்டுக்குள் வைக்கும். தாய்ப்பால் அதிகரிக்கவும் உதவும். லேனோவைக் கொழுப்புஅமிலங்கள் நிறைந்து இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றது.