தேவையான பொருட்கள் :
செய்முறை :
வெற்றிலையுடன் மிளகு சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர்விட்டு அரைக்கவும். இதனுடன் 2 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அது 2 டம்ளராகமாறியவுடன் வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் குடிக்கலாம்.
பலன்கள்:
இதன் மூலம் நம் உடலில்உள்ள அனைத்து விதமான கிருமிகளும் அழிகிறது .சளி கபத்தை போக்கும் அருமருந்தாகவும் செயல்பட்டு ஆரோக்கியத்தை தருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அடங்கியுள்ளன. சரும பிரச்சனைகளை குணமாக்கும்.வயிற்றுவலி செரிமான கோளாறுகளை குணப்படுத்தும்.