தேவையான பொருட்கள்:
தண்ணீர் -2 டம்ளர்
செய்முறை:
வெண்டைக்காயை தண்ணீரில் நன்கு கழுவி இரண்டு டம்ளர் தண்ணீரில் முந்தைய நாள் இரவே ஊறவைக்கவும். அடுத்த நாள் காலையில் அந்ததண்ணீரை வடித்து குடிக்கலாம். வெண்டக்காயையும் சாப்பிடலாம்.
இது சர்க்கரைக்கு மிகசிறந்த மருந்தாக பயன்படுகிறது.
பலன்கள் :
ஃபோலிக் அமிலம்நிறைவாக இருப்பதால் கர்ப்பிணிகள் சாப்பிடலாம் .மூளை செயல் திறனுக்குஉதவும். வைட்டமின் பி9 உள்ளது.
இரத்த சோகையை தடுக்கும். ஆஸ்துமாவின் வீரியத்தை குறிக்கும். நினைவாற்றல் மேம்படும்.