Contact Us

Tips Category View

பொன்னாங்கண்ணித் தைலம் (அகஸ்தியர் ரத்தினச் சுருக்கம்)

தேவையானவை :
1. பொன்னாங்கண்ணிச் சாறு         -2.8 லி.
2. நல்லெண்ணெய                            -2.8 லி.
3. அதிமதுரம்                                       -70 கி
4. கரிசாலை சமூலச் சாறு               -1.4 லி.
5. நெல்லிக்காய் சாறு                       -1.4 லி.
6. ஆவின் பால்                                     -2.8 லி.

செய்முறை:
அதிமதுரத்தைப் பாலிலரைத்துப் போட்டு அத்துடன் சாறுகள் மற்றும் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி பத்திரப்படுத்தவும்.

உபயோக முறை :
வெளி உபயோகத்திற்கும் மற்றும் தலையில் தேய்த்தும் குளிக்கலாம்.

தீரும் நோய்கள் :
எல்லாவிதமான கண் நோய்கள், காச நோய், பித்தம், உஷ்ணம் தீரும்.