Contact Us

Tips Category View

இலகு விஷ முஷ்டி தைலம்

தேவையான பொருட்கள்:
1. வெள்ளாட்டுப்பால்                    -500 மி.லி
2. எட்டிக் கொட்டை                       -87.5 லி.
3. வெள்ளைப் பூண்டு                   -87.5 லி.
4. ஆயில் பட்டை தோல்                -52.5 கி
5. நல்லெண்ணெய்                       -3.2 லிட்டர்

செய்முறை :
வெள்ளாட்டுப் பாலில் எட்டிக் கொட்டையை 28 மணி நேரம் ஊற வைத்தெடுத்து, சீவலாக நறுக்கிக் கொள்ளவும். பின் அத்துடன் உரித்த வெள்ளைப்பூண்டு, ஆயில் பட்டை தோல் இட்டு காய்ச்சி பதத்தில் வடித்து வைக்கவும்.

உபயோக முறை:      
வெளி உபயோகம்.

தீரும் நோய்கள்:                        
அனைத்து வாத நோய்கள்.