Contact Us

Tips Category View

ஹெர்பிண்ட தைலம் (சித்த மருத்துவ அனுபவ முறை)

தேவையான பொருட்கள் :
1. மஞ்சட்டி வேர்                    -74.1 கி
2. நன்னாரி வேர்                   -74.1 கி
3. சாம்பிராணி                      -74.1 கி
4. தேன் மெழுகு                    -74.1 கி
5. நல்லெண்ணெய்              -925.90 மி.லி.
6. நீர்                                         -3703.7 மி.லி.

செய்முறை :
மேற்கண்ட சரக்குகளை நல்லெண்ணெய் மற்றும் நீருடன் சேர்த்துக் காய்ச்சிப் பதத்தில் வடித்து வைக்கவும்.

உபயோக முறை :
வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் வியாதிகள் :
அடிபட்ட இரத்தக்கட்டு, அடிபட்ட வீக்கம், நரம்பு வலி, எரிச்சல் முதலியவைகளுக்குப் பயன்படுத்தலாம்.