Contact Us

Tips Category View

ஆலம்பால் தைலம் (சித்த மருத்துவ அனுபவ முறை)

தேவையான பொருட்கள் :
1. ஆலம்பால் சாறு                    -40 மி.லி.
2. நத்தைச்சூரிச்சாறு              -40 மி.லி.
3. குறுந்தொட்டி வேர்              -10 மி.லி.
4. நன்னாரி வேர்                       -10 மி.லி.
5. சிவதை வேர்                          -10 மி.லி. 
6. குங்கிலியம்                            -20 மி.லி. 
7. நல்லெண்ணெய்                   -1லி

செய்முறை :
மேற்கண்ட சரக்குகளை நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி பதத்தில் இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்தவும்.

உபயோக முறை :
வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் வியாதிகள் :
வர்மப் பிடிப்பு மற்றும் எல்லாவித எலும்பு முறிவுகளுக்கும் எலும்புகளின் பலத்திற்கும் சிறந்தது.