Contact Us

Tips Category View

AVT பால் தைலம் (சித்த மருத்துவ அனுபவ முறை)

தேவையான பொருட்கள்:
1. வெட்பாலை இலை           -200 கி
2. வில்வ இலை                       -200 கி
3. தேங்காய் எண்ணெய்      -1 லி.

செய்முறை :
வில்வ இலை மற்றும் வெட்பாலை இலையை தேங்காய் எண்ணெயிலிட்டு சூரிய புடத்தில் வைத்து எடுக்கவும்.

உபயோக முறை :
வெளி உபயோகம்.

தீரும் நோய்கள் :
எல்லா விதமான தோல் வியாதிகள், அரிப்பு, காளாஞ்சகப்படை முதலியன.