Contact Us

Tips Category View

அருகன் தைலம் (ஆத்மரட்சாமிர்தம்)

தேவையான பொருட்கள்:
1. அருகன் வேர்ச்சாறு               -400 மி.லி.
2. நல்லெண்ணெய்                    -1000 மி.லி.
3. கோரைக் கிழங்கு                  -35 கி
4. பால்                                           -400 மி.லி.
5. அமுக்கரா                                -35 கி
6. பூமி சர்க்கரைக் கிழங்கு      -35 கி

செய்முறை :
அருகன் வேர்ச்சாறு, கோரைக்கிழங்கு, பால், அமுக்கரா இவற்றை நல்லெண்ணெயில் விட்டு காய்ச்சி பதத்தில் எடுத்து பத்திரப்படுத்தவும்.

உபயோகம் :
வெளி உபயோகம்.

தீரும் நோய்கள் :
எல்லாவிதமான சர்ம வியாதிகள், காயங்கள் மற்றும் விஷக் கடிகள்.