Contact Us

Tips Category View

வரகு சூப்

தேவையான பொருட்கள்

  • வரகு அரிசி- 2 கரண்டி 
  • மிக்ஸட்காய்கறிகள் பிராக்கொலி, காரட், பட்டாணி, பேபிகார்ன், காலிப்பிளவர் 
  • பூண்டு - 3 
  • பல்வெண்ணெய் - 1 தேக்கரண்டி
  • உப்பு தேவையான அளவு 
  • மிளகு பொடி - தே.அளவு                                           

செய்முறை:

       கடாயில் வெண்ணெய் சேர்த்துபூண்டை வதக்கி, காய்கறிகளை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். வரகு அரிசி சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்க்கவும். 10 நிமிடம் கொதிக்க விடவும். வரகு அரிசி வெந்தவுடன்ஆற வைத்து எல்லாவற்றையும் அரைத்துக் கொள்ளவும். உப்பு மிளகுபொடி சேர்த்துக் கொதிக்க விட்டு சூடாக பரிமாறவும்.

பலன்கள்:

     புரதமும், கார்போஹைட்ரேட்டும் நிறைந்த வரகு அரிசியுடன் கால்சியம், வைட்டமின் கே, சல்ஃபோராபேன் ஆகியசத்துக்கள் நிறைந்த காலிபிளவர். பட்டாணி காரம் ஆகியன உடலை வலுவாக்குகின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த சூப் என்பதால் நாள்பட்டநோய்களை விரைவில் குணம் ஆகும் .