Contact Us

Tips Category View

கம்பு ரொட்டி

தேவையான பொருட்கள்:

  • கம்புமாவு-2 கப் 
  • கோதுமைமாவு-1/2கப் 
  • உப்புதேவையான அளவு 
  • வெந்நீர்மாவு பிசைவதற்கு தேவையான அளவு 
  • எண்ணெய்/வெண்ணெய் தேவைக்கு ஏற்ப

செய்முறை:

       கம்பு மாவு மற்றும் கோதுமைமாவை உப்பு சேர்த்து வெந்நீர் தெளித்து மிருதுவாக பிசையவும். அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது. சமமான உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக இட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும் தேவைப்பட்டால் எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவிக் கொள்ளலாம்.

பலன்கள்:

      அனீமியா எனும் இரத்தசோகையைக் தடுக்கும். அஜீரணக் கோளாறு சரியாகும். பொட்டாசியம், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியனகோதுமையில் நிறைந்துள்ளன. நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கலை போக்கும். உடல் எடை குறையவிரும்புவோர்க்கு ஏற்ற உணவு.