Contact Us

Tips Category View

கம்பு பார்லி சூப்

தேவையான பொருட்கள்:

  • கம்பு-1 கப்
  • பார்லி-2 கப்
  • வெங்காயம்பொடியாகநறுக்கியது
  • பொடியாகநறுக்கியகேரட் -1
  • நறுக்கியஉருளை -1
  • நறுக்கியமு.கோஸ் 
  • சிறிதளவுமிளகுத்தூள்-1 டீஸ்பூன்
  • தக்காளி - 1 
  • பிரிஞ்சிஇலை -2
  • ஓமம் - 1 சிட்டிகை
  • துளசி -4 சிட்டிகை
  • உப்புதேவையான அளவு
  • எண்ணெய் -தே.அளவு

செய்முறை:

       கம்பையும், பார்லியையும் அலசி ஊற வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய்சேர்த்து சூடானவுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து ஒன்றாக வதக்கவும்.இதனுடன் 3 பங்கு தண்ணீர் சேர்த்து கம்பையும், பார்லியையும் மிதமான சூட்டில் வேகவைக்கவும். உப்பு, மிளகுத்தூள்,ஓமம், துளசி சேர்த்து பாத்திரத்தை மூடிவிடவும். பார்லி நன்றாக வெந்தவுடன் இறக்கி அருந்தலாம்.

பலன்கள்:

         கம்பில் உள்ள இரும்புச்சத்து, ரத்தசோகையைத்தடுக்கும். குடல்புண், வாய்ப்புண் ஆற்றும் தன்மை கொண்டது. பார்லியில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால் இரத்த அழுத்தத்தை சீராக்கும். பசியைத் தூண்டும் ஆற்றல் பார்லி சூப்பிற்கு உண்டு.