Contact Us

Tips Category View

முட்டைக்கோஸ் துவையல்

தேவையான பொருட்கள்:

  • பொடியாகநறுக்கியமுட்டைக்கோஸ் - 50கிராம்
  • பூண்டு - 3 பல்
  • இஞ்சிஒரு சிறிய துண்டு 
  • வரமிளகாய்புளி - சிறிதளவு 
  • கடலைப்பருப்பு, உளுந்துபருப்பு-1 டீஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - சிறிதளவு

செய்முறை:

      வாணலியில் எண்ணெய் ஊற்றிகாய்ந்ததும், கடலைப்பருப்பு, உளுந்து பருப்பு சேர்த்து வறுக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு, வரமிளகாயையும் சேர்த்து வதக்கவும். பின் முட்டைக்கோஸையும் புளியையும்சேர்த்து நன்கு வதக்கி உப்பு சேர்த்து அரைக்கவும்.

பலன்கள்:

       மார்பகபுற்றுநோய்,மலக்குடல் புற்றுநோய் வருவதைக் தடுக்கும். வைட்டமின் சி நிறைவாக உள்ளது. உடல் வலி வீக்கம் ஆகியவற்றைக்குறைக்கும்.இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும்.நரம்புத்தளர்ச்சி சரியாகும்.