Contact Us

Tips Category View

பீட்ரூட் துவையல்

தேவையான பொருட்கள்:

  • பீட்ரூட்துருவல் - 50கிராம் 
  • இஞ்சி-ஒரு சிறியதுண்டு 
  • பூண்டு - 3 பல் 
  • புளி - சிறிதளவு 
  • வரமிளகாய்-2
  • சின்னவெங்காயம் - 5 
  • கடலைபருப்பு, உளுந்துபருப்புதலா-1 டீஸ்பூன் 
  • எண்ணெய்தாளிக்க 
  • உப்புதேவைக்கேற்ப

செய்முறை:

       வாணலியில்எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடலைப்பருப்பு, உளுந்துபருப்பை சேர்த்து பொனநிறமாக வறுக்கவும். இதனுடன் வரமிளகாய், இஞ்சி, பூண்டு, சின்னவெங்காயம் புளி,கேரட் துருவல் இவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும் அறிய பின் உப்புசோத்து அரைக்கவும் இது இட்லி,தோசை, சாப்பாடு இவற்றிற்கு பயன்படும்

பலன்கள்:

      வைட்டமின் ஏ, சி,பி காம்ப்ளக்ஸ் இரும்புச்சத்து நிரைந்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியைமேம்படுத்துகிறது. இரத்த உற்பத்திக்கு உதவி செய்கிறது. இஞ்சியில்உள்ள ஜிஞ்சரால் இரத்தத்தை 'சுத்திகரிக்கும் செரிமானத்தை' எளிதாக்குகிறது.