Contact Us

Tips Category View

எலுமிச்சை அவுல்

தேவையான பொருட்கள்:

  • அவுல் - 100 கிராம் 
  • பச்சைமிளகாய் - சிறிதளவு 
  • இஞ்சிசாறு - 1 டீஸ்பூன் 
  • கொத்தமல்லி, கருவேப்பிலை தேவைக்கேற்ப 
  • எலுமிச்சம்பழசாறு - அரை மூடி
  • உப்பு - 1/2டீஸ்பூன் 
  • வறுத்தவேர்க்கடலை -10கிராம் 
  • மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் 
  • சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன் 
  • தேங்காய்துருவல் - 20 கிராம்

செய்முறை:

      அவுலை நன்கு சுத்தம்செய்து தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊறவிடவும். | ஊறியபின் எலுமிச்சைசாறு, உப்பு, பச்சை மிளகாய், இஞ்சிசாறு, மிளகுத்தூள், சீரகத்தூள், தேங்காய் துருவல் வறுத்த வேர்க்கடலை இவையனைத்தும் சேர்த்து கலக்கவும். இறுதியில் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

பலன்கள்:

       இரும்புசத்தும், கால்சியமும் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு உதவும். எலுமிச்சையில் உள்ள பிளேவனாய்ட்ஸ் தேவையற்றகொழுப்பை கரைக்கும். அல்சைமர் எனும் ஞாப மறதியை போக்கும். ஆற்றல் உள்ளது.