Contact Us

Tips Category View

அவுல் பாயாசம்

தேவையான பொருட்கள்:

  • அவுள்- 100 கிராம் 
  • வெள்ளம்-150 கிராம்
  • ஏலக்காய்தூள் -1/4 ஸ்பூன்
  • தேங்காய்பால் -1 கப் 
  • முந்திரி,திராட்சை- 25 கிராம் 
  • நெய்- 25 மில்லி லிட்டர் 
  • தண்ணீர் -5 டம்ளர் 

செய்முறை:

         அவுளை நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் ஒன்றிரண்டாக உடைக்கவும்.உடைத்த அவுளை 5 டம்ளர் தண்ணீர்விட்டு கொதிக்க விடவும். அவுள் பாதி வெந்தவுடன் வெல்லம் தேங்காய்பால் ஏலக்காய் தூள்சேர்த்து இறக்கவும்.முந்திரியையும்,திராட்சையும் நெய்யில் வறுத்து சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து பரிமாறவும்.

பலன்கள்:

       அடிப்படைச் சத்துக்கள் அடங்கி உள்ளன.உடல் சோர்வை நீக்கி புத்துணர்வை அளிக்கும்.மூளை வளர்ச்சிக்கு உதவும்.புரதம்,முந்திரியில் உள்ளது. இதில் உள்ள மாங்கனீஸ் செரிமானகோளாறுகளை குணப்படுத்தும்.